பார் போற்றும் நல்லாட்சியை குஜராத் மாநிலத்திற்கு நல்கிய திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி பாரதம் முழுமைக்கும் கிடைத்து உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் விளங்கிட பாரதீய ஜனதா கட்சியை வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற செய்வோம். பாரதம் ஒளிரவும், குமரி மாவட்டம் மிளிரவும் நாம் ஒருகிணைந்து தொண்டாற்றுவோம்!

இந்த தேசப் புனர் நிர்மாண பணியில் நமக்கு உதவிட இந்த வலைதளம் விரைவில் இயங்கும்.

எங்களுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி! விரைவில் சந்திப்போம்.